Olik Solar Lighting System + Teaspire Herbal Tea Pack X 2

LKR 224,200.00

பொதியினுள் அடங்கியிருப்பவை.

  • ஒப்படைக்கும் முறை : LKR 0.00

Prices are inclusive of VAT, Gov't Taxes, and Courier Charges.

Olik Solar Lighting System

Olik Solar Lighting System என்பது அதிக வினைத்திறன் கொண்ட, நீண்ட நேரம் வெளிச்சம் தரக்கூடிய, குறைந்த அளவு மின்சார பாவனையில் இயங்கும் LED தொழில்நுட்பத்திலான ஒரு ஒளியமைப்பு.

சூரிய ஒளியில் இருந்து வரும் சக்தியை அதன் மின்கலத்தில் சேகரித்து, அதை மின்சாரமாக உருவாக்கம் செய்து வெளிச்சம் தரக்கூடிய ஒரு சாதனம்.

*சர்வதேச அளவில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக உலகம் முழுவதும் குறைவான விமானங்களே இயக்கப்படுவதால், பொருள் விநியோகத்தில் ஒரு துரதிருஷ்டவசமான மற்றும் தவிர்க்க முடியாத அனுபவத்தை நீங்கள் எதிர்கொள்ளக்கூடும். உங்கள் புரிதலும் பொறுமையும் பாராட்டுக்குரியது. மேற்கொண்டு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு [email protected] என்ற முகவரியில் மின்னஞ்சல் அனுப்பவும்.
மேலதிக தகவல்கள் பார்க்க

Teaspire Herbal Tea Pack

டீஸ்பைர் மூலிகை தேநீரானது (Teaspire Herbal Tea) உங்களோடு நீண்ட பயணம் மேற்கொள்ள வல்லது, அதன் நவீன கலவைகள் மற்றும் பேக்கேஜிங் இருந்தாலும், பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது. எட்டு வெவ்வேறு வகையான கலவைகளை கொண்ட தேநீரை பாலின்றி சுவைத்து உங்கள் உடல் மற்றும் உள்ளதை புத்துணர்வோடு வைத்துக்கொள்ளுங்கள்!

சர்வதேச அளவில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக உலகம் முழுவதும் குறைவான விமானங்களே இயக்கப்படுவதால், பொருள் விநியோகத்தில் ஒரு துரதிருஷ்டவசமான மற்றும் தவிர்க்க முடியாத அனுபவத்தை நீங்கள் எதிர்கொள்ளக்கூடும். உங்கள் புரிதலும் பொறுமையும் பாராட்டுக்குரியது. மேற்கொண்டு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு [email protected] என்ற முகவரியில் மின்னஞ்சல் அனுப்பவும்.
மேலதிக தகவல்கள் பார்க்க

தொடர்புடைய தயாரிப்புகள்

வாடிக்கையாளர்கள் வாங்கி

HomePure 9-Stage Filter Cartridge

LKR 43,030.00

மேலதிக தகவல்கள் பார்க்க