G-STAR சந்தர்ப்பம்

ஆனது நாடிட்கு பாரிய பலன்களை வழங்கும் ஒரு உள்ளூர் நிறுவனமாகும். எமது வியாபாரம் மின்வணிக தளத்தை அடிப்படையாக கொண்டதுடன் வியாபார கூட்டுபங்காளர்களுக்கு தரகு வருமானம் வழங்குகின்றது. எமது வியாபார கூட்டுபங்காளர் தடமாடு வியபாரத்தை நாட்டில் எந்த இடத்திலும் பின்வரும் விடையங்களால் கட்டி எழுப்பலாம்.

  1. 1. மின் வணிகக் கடை - இணையதளம் மூலம் 24 மணி நேரத்திட்குள் கொள்வனவு செய்யலாம்.
  2. 21 நாட்களுக்குள் எல்லா பொருட்களும் தூதஞ்சல் மூலம் உங்களது வசிக்கும் இடத்திட்க்கே வந்து சேரும்.
  3. வியாபார கூட்டுபங்காளர் பொருட்களானாகியமொன்றை நடத்த வேண்டியதில்லை
  4. எல்லா வி.கூ. களுக்கும் வியாபாரக் கட்டளை, பொருள் பற்றிய அறிவு மற்றும் நிறுவன புத்தறிவு பயிற்சி வழங்கப்பட்டிருக்கின்றது.
  5. புதிய வியாபார கூட்டுபங்காளர்களை ஒரு தலைவர் அல்லது உயர் மதிப்புடையவர் வழி நடத்துவார்.  
  6. வியாபாரக் கூட்டுபங்காளர்களுக்கு பயிற்சி அரை மற்றும் வியாபார மையங்கள் வழங்கப்படும்.
  7. விற்பனை விபரங்களை தெரிந்து கொள்வதற்காக ஒவொரு வியாபார கூடுப்பங்களருக்கும் ஒரே மெய்நிகர் அலுவலகம் வழங்கப்படும்.
  8. நேரக்கட்டுப்பாடின்றி விரும்பிய நேரத்தில் வேலை செய்யலாம்.
  9. வியாபாரத்தை நடத்துவதற்கு  இடம் தேவையில்லை.
  10. ஊழியர்கள் தேவையில்லை.
  11. நிரப்பல் வேலைகள் இல்லை
  12. சாதாரண வியாபாரத்தை போல் பாரிய முதலீடு தேவை இல்லை.
  13. வாரதிற்கான தரகு வருமான பட்டியல் வியாபார பங்காளருக்கே அனுப்பப்படும்.
  14. வாடிக்கையாளர் சேவைக்கு குழு CSG - வியாபாரக் கூட்டுபங்காளர் CSG மூலம் செப்பிவையை பெற்றுக்கொள்ளலாம்.