Sabrina Chain

LKR 17,300.00

ஒரு டசன் வழிகளில் ஒரு டசன் தருவாய்களில் அணியக்கூடிய இந்த வெண்தங்கம் பூசப்பட்ட Sabrina Chain பெண்கள் கண்டிப்பாகவைத்திருக்க வேண்டிய ஒரு ஆபரணம். ஒரு நீளமான சங்கிலி இடையிடையே வெள்ளி கூம்பு வடிவமைப்போடு கோர்க்கப்பட்டு,இரண்டுமே நேர்த்தியாக பளபளப்பான ஸ்வரோஸ்கி பளிங்கு  கற்களோடும், தொங்கும் மாலையோடும் விசித்திரமான,கவர்ச்சிகரமான வடிவமைப்பை கொடுக்கிறது. இந்த மாலையை கழுத்தை சுற்றி அணியலாம், தோலில் அழகாக  தொங்கவிடலாம்,முதுகுபுரத்தில் தொங்கவிடுவது போல அணியலாம் அல்லது அணிபவரைந் ஆக்கத்திறனுக்கு ஏற்ப அணிந்துகொள்ளலாம்.

  • ஒப்படைக்கும் முறை : LKR 1,000.00

Prices are inclusive of VAT, Gov't Taxes, and Courier Charges.

Content Platinum plated
Length
120 cm
Stone Swarovski Crystal

தொடர்புடைய தயாரிப்புகள்

Zenith Choker

LKR 19,800.00

மேலதிக தகவல்கள் பார்க்க

Muses Ladies

LKR 302,700.00

மேலதிக தகவல்கள் பார்க்க

வாடிக்கையாளர்கள் வாங்கி

Truly Yours Necklace

LKR 17,500.00

மேலதிக தகவல்கள் பார்க்க

Amber Spirit Necklace

LKR 17,500.00

மேலதிக தகவல்கள் பார்க்க