Zenith Choker

LKR 19,800.00

இழந்த நாகரீகங்களின் தொன்மை உணர்வினை வழங்கும் வகையில்  வடிவமைக்கப்பட்ட ஸினித்  சொக்கர் ஆபரணமானது எப்போதும் ஆபரண வரிசையில் முதலிடத்தில் தான் உள்ளது. இது முக்கோணங்கள் மற்றும் வட்டங்கள் பிணைந்து காணப்படுவது போல  கருப்பு ரோடியம் பூசப்பட்டு  அதிலே கறுப்பு ஸ்வரோவ்ஸ்கி படிகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது காதணியுடனோ அல்லது தனியாகவோ அணிபவருக்கு அழகான மற்றும் தனித்துவமான தோற்றத்தினை வழங்குகிறது. 

  • ஒப்படைக்கும் முறை : LKR 1,000.00

Prices are inclusive of VAT, Gov't Taxes, and Courier Charges.

Content
Black Rhodium Plated
Length 32 cm
Stone Black Diamond colour Swarovski Crystal

தொடர்புடைய தயாரிப்புகள்

Sabrina Chain

LKR 17,300.00

மேலதிக தகவல்கள் பார்க்க

Truly Yours Necklace

LKR 17,500.00

மேலதிக தகவல்கள் பார்க்க