Ascent Chronograph

LKR 307,368.00

தினசரி வாழ்க்கையை தனதாக்கிக்கொள்ளும் ஒருவருக்கும், வாழ்க்கையின் சுவாரசியத்தை அனுபவித்து வாழும் ஒருவருக்கும் ஏற்ற வகையிலான வடிவமைப்பாக Bernhard H. Mayer® Ascent கைக்கடிகாரம் இருக்கிறது. கூட்டத்துக்கு நடுவே உங்கள் தனித்துவத்தை மற்றவர்கள் காணும் வகையில் இந்த Ascent தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் உங்கள் உறுதியான ஆளுமையை நிரூபிக்கும் துல்லியமான சுவிஸ் தயாரிப்பு. மிகப்பெரிய கனவுகள் காணும் தற்காலத்திய ஆண்மகனுக்கு சரியாக இந்த கைக்கடிகாரம் பொருந்தும்.

இந்த அற்புதமான கைக்கடிகாரம் நீலக்கல் பளிங்கு மற்றும் ராயல் நீல நிற தோல் கைப்பட்டையை கொண்ட, உங்கள் தொடர்பாடல்களை சுதந்திரமாக எடுத்துவைக்கும் வல்லமையை அதிகரிக்கக்கூடியது. எந்த இடத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் Bernhard H. Mayer Ascent கைக்கடிகாரமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விளைபொருள் தற்காலிகமாக இருப்பில் இல்லை.

Prices are inclusive of VAT, Gov't Taxes, and Courier Charges.

Glass  Scratchproof sapphire crystal with antireflective coating 
Strap Stainless steel with folding clasp
Functions Hour, Minute, Second, Date
Diameter 42 mm  Water
Resistance 5 ATM (50metres/165 feet)
Movement Swiss Automatic - ETA
Assembly Swiss Made
Limited Edition 1,999 pieces

தொடர்புடைய தயாரிப்புகள்

Iris Chronograph Watch - Deep Blue

LKR 273,500.00

மேலதிக தகவல்கள் பார்க்க

Ballad Ladies

LKR 608,421.00

மேலதிக தகவல்கள் பார்க்க

வாடிக்கையாளர்கள் வாங்கி

Sabrina Chain

LKR 17,500.00

மேலதிக தகவல்கள் பார்க்க

Zenith Choker

LKR 17,500.00

மேலதிக தகவல்கள் பார்க்க