Ballad Ladies

LKR 414,900.00

பெண்களுக்காக புதிய நுட்பங்களுடன், நேர்த்தியுடன் தயாரிக்கப்பட்டுள்ள புதிய Bernhard H. Mayer® கைக்கடிகாரம். வெள்ளை முத்துக்களால் சுத்திகரிக்கப்பட்ட முகப்பு மற்றும் உள்ளே நீலக்கல் பளிங்கு கண்ணாடியோடு பிரதிபலிப்பு இல்லாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கைக்கடிகாரம் உங்கள் அழகை மேலும் உயர்த்தி காட்டும். மயங்கவைக்கும் அழகிற்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பட்டை கொண்டதும், நேர்த்தியான பார்வைக்கு தோளினாலான பட்டையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான The Bernhard H. Mayer® Ballad 10 ATM (100 மீட்டர்) நீர் எதிர்ப்பு நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் சுவிஸ் தானியங்கி முறையை கொண்ட இந்த தயாரிப்பு வாழ்நாள்முழுவதும் உங்களோடு பயணிக்கக்கூடியது.

*சர்வதேச அளவில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக உலகம் முழுவதும் குறைவான விமானங்களே இயக்கப்படுவதால், பொருள் விநியோகத்தில் ஒரு துரதிருஷ்டவசமான மற்றும் தவிர்க்க முடியாத அனுபவத்தை நீங்கள் எதிர்கொள்ளக்கூடும். உங்கள் புரிதலும் பொறுமையும் பாராட்டுக்குரியது. மேற்கொண்டு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு [email protected] என்ற முகவரியில் மின்னஞ்சல் அனுப்பவும்.
  • ஒப்படைக்கும் முறை : LKR 0.00

Prices are inclusive of VAT, Gov't Taxes, and Courier Charges.

Case & Crown
Stainless steel 316L with rotating bezel and screw crown
Caseback
Stainless steel 316L with mineral crystal glass and engraved serial number
Glass
Scratchproof sapphire crystal with anti-reflective coating
Strap & Buckle
Black croco printed leather with tongue buckle
Functions
Hour, Minute, Second, Date
Diameter
34 mm
Water Resistance
10 ATM (100 metres/330 feet)
Movement
Swiss Automatic - ETA 2671
Assembly Swiss Made
Limited Edition 4,999 pcs

தொடர்புடைய தயாரிப்புகள்

Drift Watch

LKR 106,800.00

மேலதிக தகவல்கள் பார்க்க

Muses Ladies

LKR 171,700.00

மேலதிக தகவல்கள் பார்க்க

வாடிக்கையாளர்கள் வாங்கி

Zenith Choker

LKR 23,900.00 LKR 18,400.00

மேலதிக தகவல்கள் பார்க்க