Drift Watch

LKR 106,800.00

பெர்ன்ஹார்ட் ஹெச்.மேயர்® ட்ரிப்ட் கைக்கடிகாரத்தினை வாங்குவதன் மூலம் தரம் மற்றும் புத்தாக்கத்தில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் தங்கள் இலக்குகளை நோக்கி வைராக்கியத்துடன் ஓடும் வழிமுறைகளினை பகிர்ந்து கொள்ளுவோரின் வட்டத்துக்குள் உள் நுழைகிறீர்கள். இந்த ஆடம்பர கைக்கடிகாரம் வலுவான கட்டுமான மற்றும் ஒரு நிபுணத்துவம் பெற்ற நேரக் கலைஞனின் கலையின் குறைபாடற்ற கலவையாகும்ஒரு வேகமானியுடன் சூப்பர்-லூமினோவா இணைந்து விவரிக்கும் இந்த பெர்ன்ஹார்ட் ஹெச்.மேயர்® ட்ரிப்ட் கைக்கடிகாரமானது  ஒவ்வொரு நாளும் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணம் போன்றதொரு  உணர்வினை  உங்களுக்கு ஏற்படுத்துகிறது



*சர்வதேச அளவில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக உலகம் முழுவதும் குறைவான விமானங்களே இயக்கப்படுவதால், பொருள் விநியோகத்தில் ஒரு துரதிருஷ்டவசமான மற்றும் தவிர்க்க முடியாத அனுபவத்தை நீங்கள் எதிர்கொள்ளக்கூடும். உங்கள் புரிதலும் பொறுமையும் பாராட்டுக்குரியது. மேற்கொண்டு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு [email protected] என்ற முகவரியில் மின்னஞ்சல் அனுப்பவும்.
  • ஒப்படைக்கும் முறை : LKR 0.00

Prices are inclusive of VAT, Gov't Taxes, and Courier Charges.

Case & Crown Brushed/polished stainless steel 316L
Caseback Press fit stainless steel 316L
Glass Scratchproof sapphire crystal with anti-reflective coating
Strap & Buckle Black silicone with folding clasp buckle
Functions Hour, Minute and Small second
Diameter 44 mm
Water Resistance 5 ATM (50 metres/165 feet)
Movement Swiss Quartz - Ronda
Assembly Swiss Made

தொடர்புடைய தயாரிப்புகள்

Ballad Ladies

LKR 414,900.00

மேலதிக தகவல்கள் பார்க்க

Drift Glider

LKR 162,500.00

மேலதிக தகவல்கள் பார்க்க

வாடிக்கையாளர்கள் வாங்கி

Truly Yours Necklace

LKR 23,100.00 LKR 18,200.00

மேலதிக தகவல்கள் பார்க்க