Force Quantum Ladies Watch

LKR 165,600.00

எளிமையான மற்றும் நவீன நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ள, சுவிஸ் தயாரிப்புக்கு நிகரான Force Quantum பேங்கை கைக்கடிகாரமானது, தற்காலத்திய  பெண்களுக்கு பொருந்தக்கூடியது. ஆற்றல்மிக்க, சுதந்திரமாக வாழும், ஆனால் பெண்ணியத்தை காக்கும் அழகான பெண்களுக்கு ஏற்ற கைக்கடிகாரம் இது. இந்த அதிநவீன வடிவமைப்பிலான கைக்கடிகாரம், தினசரி ஒரு பெண்ணுக்கு தேவையான மனஉறுதி மற்றும் ஆற்றலை உருவாக்கிக்கொடுக்க கூடிய வண்ணம் இந்த கைக்கடிகாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

*சர்வதேச அளவில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக உலகம் முழுவதும் குறைவான விமானங்களே இயக்கப்படுவதால், பொருள் விநியோகத்தில் ஒரு துரதிருஷ்டவசமான மற்றும் தவிர்க்க முடியாத அனுபவத்தை நீங்கள் எதிர்கொள்ளக்கூடும். உங்கள் புரிதலும் பொறுமையும் பாராட்டுக்குரியது. மேற்கொண்டு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு [email protected] என்ற முகவரியில் மின்னஞ்சல் அனுப்பவும்.
  • ஒப்படைக்கும் முறை : LKR 0.00

Prices are inclusive of VAT, Gov't Taxes, and Courier Charges.

Force Quantum பெண்கள் கைக்கடிகாரமானது உள்ளே சக்தி பிறப்பிக்கும் பளிங்கை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், இதை அணிபவர்களுக்கு சக்தி கொடுக்கிறது இந்த கைக்கடிகாரம். இந்த சக்தி பிறப்பிக்கும் பளிங்கானது உங்கள் ஒட்டுமொத்த உடல்நலனை சீராக வைத்துக்கொள்வதோடு, உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

தொடர்புடைய தயாரிப்புகள்

Nauticus Royale Watch III

LKR 429,100.00

மேலதிக தகவல்கள் பார்க்க

Iris Chronograph Watch - Deep Blue

LKR 177,200.00

மேலதிக தகவல்கள் பார்க்க

வாடிக்கையாளர்கள் வாங்கி

GL Air purifier

LKR 125,400.00 LKR 99,950.00

மேலதிக தகவல்கள் பார்க்க

GL 5.1 Multimedia System

LKR 65,400.00

மேலதிக தகவல்கள் பார்க்க