Truly Yours Necklace

LKR 17,500.00

வானத்தின் மற்றும் கடலின் நீல நிறம்போன்ற அழகிய வெட்டு வேலைப்பாடுடன் கூடிய ஸ்வரோவ்ஸ்கி படிகங்களுடன் மெல்லிய பிங்க் நிறமும் இழையோடி காணப்படும் இந்த ஆபரணமானது அணியும் பெண்மணியின் புத்திக்கூர்மை, திறமை, ஆற்றல் மற்றும் கௌரவத்தினையும் பிரதிபலிக்கிறது.


*சர்வதேச அளவில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக உலகம் முழுவதும் குறைவான விமானங்களே இயக்கப்படுவதால், பொருள் விநியோகத்தில் ஒரு துரதிருஷ்டவசமான மற்றும் தவிர்க்க முடியாத அனுபவத்தை நீங்கள் எதிர்கொள்ளக்கூடும். உங்கள் புரிதலும் பொறுமையும் பாராட்டுக்குரியது. மேற்கொண்டு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு [email protected] என்ற முகவரியில் மின்னஞ்சல் அனுப்பவும்.
  • ஒப்படைக்கும் முறை : LKR 1,000.00

Prices are inclusive of VAT, Gov't Taxes, and Courier Charges.


Content
Costume Jewellery - Pink Gold Plated 0.5 Micron
Crystal Swarovski (Crystal,Aqua, Air Blue Opal, Tanzanite)
Width & Height 13.00 x 3.00 cm
Chain Length 40.64 cm (16")
Adjustable Chain 5.08 cm (2")
Weight 28.51 g

வாடிக்கையாளர்கள் வாங்கி

RK Stylish Living Room Sofa Set

LKR 256,800.00

மேலதிக தகவல்கள் பார்க்க