நாம் யார் என்பது

உயர் தர வாழ்க்கை முறைப் பொருட்களை வழங்கும் நேரடி விற்பனை நிறுவனங்களில் ஒன்றானது  Global Lifestyle Lanka (பிரைவேட்) லிமிடெட். சூழலுக்கு உகந்த மற்றும் பாதுகாப்பான உற்பத்தி பொருட்களை வழங்குவதில் சக்திமிக்க குறியாக இயங்குகிறது.


உங்கள் வாய்ப்பு

ஜி ஸ்டார், GLL இந்த அற்புதமான மாறுபட்ட இழப்பீட்டு திட்டம் உங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் உங்கள் கனவுகளை அடைவதற்கு.

மேலும் அறிய

GLL தயாரிப்பு

GLL வியாபாரத்தில் பொறுப்புடன் விளம்பரப் பிரசாரம் செய்யும் நடைமுறை பின்பற்றவேண்டியது அவசியம். ஏன்?

மேலும் அறிய

உதவி

எங்கள் விளைபொருள் சம்மந்தமாக ஏதேனும் கேள்விகள் உள்ளதா? உதவி தேவையா?

மேலும் அறிய

HOMEPURE WATER FILTER

சாதாரண குடிநீரை விட அதிகமானது 

தூய மற்றும் சுத்தமான குடி நீரைத் தவிர HomePure 7-Stage Water Filtration System Pi-Water அல்லது உயிருள்ள நீரை வழங்குகிறது!

BERNHARD H. MAYER® STRIKER

ஆட்டத்துக்கு முன்னோடி

10 ATM (100 மீட்டர்) நீர் தடுப்பாற்றல் கொண்டதும், காற்பந்து கால இயக்கி தன்னுள்ளே கொண்டதுமான இந்த ஸ்போர்ட்ஸ் கடிகாரம் வரையறுக்கப்பட்ட பதிப்புக்களே கொண்டுள்ளது. இது துருவுறா எஃகிரும்பு மற்றும் கீறுபடாத நீலக்கல் படிகங்கள் கொண்டதுமான, விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும் பயன்படுத்தும் நேர்த்தியான நுட்பங்களையும் பிரதிபலிக்கக் கூடியது.