மறுதளிக்கப்பட்ட விடயங்கள்

இந்த வலை அமைப்பை உபயோகப்படுத்துபவர் தானாகவே மறுதலிக்கப்பட்ட விடயங்கள் எனும் நியதியை ஏற்றுக்கொள்கிறார்.

 

இதன் செம்மை தன்மை பற்றிய உத்தரவாதம் இல்லை.

இந்த வலை அமைப்பில் எங்களால் தரப்படும் தகவல்கள் பொதுவாக  உள்ளபடியானது என்ற அடிபடையில் தவல்களை சுட்டிக் காட்டும் நோக்கத்துக்கு மட்டுமே யாகும். இந்த வலைப்பின்னலில் காணப்படும் தகவல்களின் உண்மைத்தன்மை பற்றி எங்களுக்கு  பொறுப்பு கூறும் கடப்பாடு இல்லைஅதனால் நாங்கள் , ஏதும் பிழைகள், விடுபாடுகள், தவறான கூற்றுக்கள் மோசடிகள், என்பவற்றினால் எந்த வரையரைக்கும் உட்படாமல்  இந்த வலை அமைப்பில் தரப்படும் தகவல்களை நம்புதல் அல்லது ,பாவித்தல் அல்லது  தவறாக பயன்படுத்தல் என்பவற்றின் பயனாக ஏற்படும் இழப்புகளுக்கு அல்லது  சேதங்களுக்கு பொறுப்புடையதாகவோ பொறுப்பை  ஏற்றுக் கொண்டதாகவோ  அல்லது ,பொறுப்பேட்கவோ  அல்லது, கடமைப் படவோ இல்லை.

 

எதிர்கால வருமானம் அல்லது ஊதியம் என்பவற்றுக்கான  பிரதி ஈடு செய்யும் உத்தர வாதம் அல்லது பயன்பாட்டு உறுதி உத்தரவாதம் போன்ற எதையும் வெளிப்படையாக மறுதளிக்கிறோம். வருமானம் அல்லது உழைப்பு சம்பந்தமான சாத்தியக்கூறுகள் அபிப்பிராயம் மட்டுமாக கொள்ளவேண்டுவதுடன் அதன் உண்மை தன்மையை சரியாக அறிந்துகொள்ளாது பின்பற்றவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ கூடாது. அதை பின்பற்றுவதால் ஏற்படும் இழப்புகளுக்கு அல்லது சேதங்களுக்கு பொறுப்புடையதாகவோ பொறுப்பை  ஏற்றுக் கொண்டதாகவோ  அல்லது ,பொறுப்பேட்கவோ  அல்லது, கடமைப் படவோ இல்லை. நீங்கள் உங்கள் சொந்த சிரமத்தில் அதை செய்யவேண்டும்.

 

மூன்றாம் தரப்பு வலைபின்னளுடன் தொடர்புகள்.

மூன்றாம் தரப்பு வலைபின்னளுடன் தொடர்புகளுக்கான உதவிகள் அல்லது ஏற்பாடுகள் பாவனையாளர் இலகுவாக பார்வை இடுவதற்கான நோக்கத்துக்காக மட்டுமே யாகும். அவ்வாரான வெளிவாரி வலைபின்னல் களின் உள்ளீடுகள் பற்றி நாங்கள் உடன்படாமலோ அல்லது  உடன் பட்டோ   இருக்கவில்லை. . இந்த மூன்றாம் தரப்பு வலை அமைப்பில் தரப்படும் தகவல்களை நம்புதல் அல்லது ,பாவித்தல் அல்லது  தவறாக பயன்படுத்தல் என்பவற்றின் பயனாக ஏற்படும் இழப்புகளுக்கு அல்லது  சேதங்களுக்கு பொறுப்புடையதாகவோ பொறுப்பை  ஏற்றுக் கொண்டதாகவோ  அல்லது ,பொறுப்பேட்கவோ  அல்லது, கடமைப் படவோ இல்லை. இந்த வலையமைப்பின் எந்தவொரு தகவலையும் இந்த நேரத்திலும் முன் அறிவித்தல் கொடுக்காது  அழித்து விடுவதற்கான முழு உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது