தனியுரிமை கொள்கை

இரகசியம் பேணும் கொள்கை

க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா ( பிவிடி) லிமிடெட் வலை அமைப்பில் சக்தி வாய்ந்ததும் பாது காப்பானதுமான தொடர்புகளை மேற்கொள்வதட்கு அபிவிருதியானதும் இரகசிய தன்மை கொண்டதுமான சேவையை வழங்குவதற்கு தன்னை  அர்ப்பணித்துள்ளது. இரகசியம் சம்பந்தமான இக் கூற்று க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா ( பிவிடி) லிமிடெட் வலை அமைப்பிலும் தரவுகள் பெறுவதிலும் கையால் வதிலும் மேற்கொள்ளப்படுகிறதுக்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா ( பிவிடி) லிமிடெட் வலை அமைப்பை பாவிப்பதன் மூலம் இக் கூற்றில் உள்ள தரவுகள் பாவனைக்கான செயல்முறைகளை ஏற்றுக்கொள்ள சம்மதிக்கின்றீர்கள்.

உங்கள் தனி நபர் தவல்களை பெற்றுக்கொள்ளல்.

க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் இனம் கண்டு கொள்வதற்கான உங்கள் மின் அஞ்சல் முகவரி,பெயர், வீட்டு முகவரி அல்லது வேலைத்தள முகவரி,அல்லது தொலைப்பேசி இலக்கம் போன்றவை IP Code,  வயது, பால், முன்னுரிமையானவை. ஆர்வமானவை, விருப்பமானவை போன்றன. க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா ( பிவிடி) லிமிடெட் தன்னியக்கமாகவே பெற்றுக்கொள்ளும். உங்கள் கணணியின் அமைப்பு, மென்பொருள் போன்ற விபரங்கள். அந்த தகவல்கள் உங்கள் IP  முகவரி, Browser type, domain names, பாவிக்கும் நேரம், பார்க்கப்படும் வலையமைப்பு பெயர்கள் என்பவற்றை  உள்ளடக்கும். இந்த தகவல்கள்  க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் தங்கள் சேவையை திறமையானதாக பராமரிக்கவும், க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா ( பிவிடி) லிமிடெட் வலை அமைப்பை பாவிப்பதற்கான பொதுவான புள்ளிவிபரங்களை  வழங்குவதற்காகவும் க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் உபயோகிக்கும். நீங்கள் நேரடியாக க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா ( பிவிடி) லிமிடெட்) அறிவித்தல் பகுதிலிருந்து உங்களின் தனிப்பட்ட  முக்கியமான தகவல்களை தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தும் தகவல்களை வெளியிடும் போது  அது மற்றவர்களாலும் பெற்றுக்கொண்டு பாவிக்கப்படும் என்பதை நினைவில்  கொள்ளவேண்டும். கவனிக்கவும், உங்கள் தனிப்பட்ட மினஞ்சல் தொடர்பாடலை க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா ( பிவிடி) லிமிடெட்) பார்வை யிடமாட்டாது. க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா ( பிவிடி) லிமிடெட்) மூலமாக  நீங்கள் தொடர்பு கொள்வதற்கு தெரிவு செய்த வலை அமைப்பின் இரகசிய காப்பு கூற்றுக்களை மீளாய்வு செய்வதற்கு ஊக்கப்படுத்துகிறது அதன் மூலம் அந்த வலை அமைப்புகள் எவ்வாறு உங்களின் தகவல்களை எவ்வாறு பெறுகின்றது, பாவிகின்றது என்பதை விளங்கிக்கொள்ள முடியும். தனி நபர் இரகசிய பாதுகாப்பு சம்பந்தமாக அல்லது வேறு உள்ளடக்கம் சம்பந்தமாக  க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா ( பிவிடி) லிமிடெட்)இல் அல்லது அதன் குளுமான வலை அமைப்புக்கு வெளியில் நடப்பவைகளுக்கு க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா ( பிவிடி) லிமிடெட்) பொறுப்பாக மாட்டாது.