பாவனை நியதிகள்

பாவனை நியதிகளின் அடிப்படையிலேயே இந்த வலை அமைப்பின் மூலம் சேவைகளை வழங்குகிறோம். தயவு செய்து பாவனை நியதிகளை நன்கு வாசிக்கவும். இந்த வலை பின்னலை நீங்கள் பாவிப்பதன் மூலம் நீங்கள் அதன் நியதிகளை ஏற்று கொண்டதாக அமையும்.

 

பாவனைக்கான அனுமதி பத்திரம்.

இந்த வலை அமைப்பை உங்கள் தனிப்பட்ட பாவனைக்கு உபயோகப்படுத்துவதற்கு வரை யறுக்கப்ப்ட்ட உத்தரவு பத்திரத்தை நான் வழங்குகிறோம். எங்களுடைய தனிப்பட்ட எழுத்து மூலமான இணக்கப்பாடு இல்லாது எங்கள் வலைப்பின்னலை அல்லது அதன் ஒரு பகுதியை   இறக்கம் செய்யவோ அல்லது அமைக்கவோ   நீங்கள் அனுமதிக்கப்பட வில்லை. எங்கள் வலைப்பின்னலை அல்லது அதன் ஒரு பகுதியை மீள் விருத்தி செய்யவோ, பிரதி பண்ணவோ  அல்லது மாறு சீரமைப்பு செய்யவோ   நீங்கள் அனுமதிக்கப்பட வில்லை.

 

இறக்கம் செய்தல்

இந்த வலைபின்னலில் நீங்கள் வெளிப்படையாகவே இறக்கம் செய்யநனுமதிக்கப்பட்ட  ஆக்கங்கள் கிடைக்கப்படும்.அப்படி நீங்கள் இறக்கம் செய்யும் அப்படியான ஆக்கங்கள் உங்கள் தனிப்பட்ட பாவனைக்கன்றி வியாபார நோக்கத்துக்காக அனுமதிக்கப்படவில்லை.

 

இணையம் மூலம் தொடர்பாடல்.

நீங்கள் எமது வலை பின்னல் இணையதளம்  ஊடாக செய்தி பரிமாற்றம் செய்யும் போது அல்லது எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவீர்களாயின்   அப்ப்போது நீங்கள் எங்களிடமிருந்து மின்னஞ்சல் ஊடாக தொடர்பாடலை பெற்றுக் கொள்வதற்கு இணங்கு வதுடன் ஒப்பந்தம், அறிவித்தல்கள் அல்லது வேறு ஏதும் தொடர்பாடல்கள் மினஞ்சல் மூலமாக மேற்கொள்ளப்படுவதற்கும் . சட்ட ரீதியான ஒப்பந்தங்கள் எழுத்து மூலமாக மேற்கொள்ளப்படுவதற்கும் இனங்குகின்றீர்கள்

 

ஆக்க உரிமை

 இந்த வலை அமைப்பின் உள்ளீடுகள் , எழுத்துருக்கள், வரை படங்கள் , உருவப்படங்கள், அடையாள சின்னங்கள் , உள்ளீடுகளின் தொகுப்புகள், போன்றன எண்களின் அறிவு பூர்வமான சொத்துக்களாகும்.

 

தனிநபர் தரவுகள்

எங்களின் மின்  அஞ்சல் மூலம்  சமர்ப்பிக்கப் பட்டுள்ள உங்களின் தரவுகள் அனைத்தும் தனி நபர் இரகசியம் பாது காத்தல் கொள்கைக்கு அமைய கையாளப்படும்.

 

வலைப்பின்னலின் மூன்றாம் தரத்தருடன் தொடர்பு