உங்கள் தனிப்பட்ட தகவல்களின் பாவனை

க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா ( பிவிடி) லிமிடெட் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பெற்று அதை நீங்கள் கேட்டுக்கொண்ட சேவைகளை வழங்கு வதற்காக பாவிக்கிறது. உங்கள் தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய தகவல்களை க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா ( பிவிடி) லிமிடெட் இன் அல்லது அதன் இணை நிருவனம்களின் ஏனைய உற்பத்திகளை உங்களுக்கு அறிவிக்க உபயோகப்படுத்துகிறது. நடைமுறையிலுள்ள அல்லது வழங்கப்படவுள்ள புதிய  சேவைகளை பற்றி மதிப்பீடு செய்யும் ஆய்வினை செய்வதற்காக உங்களை தொடர்பு கொள்ளலாம்.

க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா ( பிவிடி) லிமிடெட் தங்களின் வாடிக்கையாளர்களின் பட்டியலை மூன்றாவது தரத்துக்கு விற்கவோ, வாடகைக்கு விடவோ அல்லது குத்தகைக்கு விடவோ மாட்டாது. க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா ( பிவிடி) லிமிடெட் காலத்துக்கு காலம் வெளிவாரி வியாபார பங்காளிகளுக்காக  நீங்கள் ஆர்வம் கொள்ளக்கூடிய குறிப்பிட்ட வழங்களைப்பற்றி உங்களிடம் தொடர்பு கொள்ளலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் உங்களை தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தக்கூடிய தனிப்பட்ட தகவல்களை மூன்றாவது தரத்துக்கு வழங்கப்பட மாட்டாது. ( மின் அஞ்சல் முகவரி,பெயர்,முகவரி, தொலைப்பேசி இலக்கம் ) அதற்கு மேலாக, நம்பிக்கையான வியாபார பங்காளர்களுடன் எங்களுக்கு உதவி செய்யும் நோக்கில் புள்ளி விபர பகுப்பாய்வுக்கு, விநியோகத்தை ஒழுங்குபடுத்து வதற்கு, வாடிக்கையாளர் அனுசரணை வழங்குவதற்கு, மின் அஞ்சல் அல்லது தபால் அனுப்புவதற்கு ஏதுவாக உங்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். அவ்வாறான மூன்றாம் தரத்தினர் க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் உடன்  செய்யும் இந்த சேவைகளை  தவிர்ந்த ஏனைய தரத்தினருடன் உங்கள் தனி நபர் தவல்களை பாவிப்பதிலிருந்து தவிர்க்கப்பட்டுள்ளதுடன் உங்கள் தகவல்களின் இரகசிய தன்மையை பாதுகாக்கும் படி கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளார்கள்.

உங்களின் வெளிப்படையான இணக்கப்பாடு இல்லாது உங்கள் சாதி, சமயம் அல்லது அரசியல் தொடர்புகள் போன்ற உணர்வு பூரணமான தகவல்களை க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் வெளிபடுத்த மாட்டாது.

 

க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் எது மிகவும் பிரசித்தியான சேவை என்பதை தீர்மானிப்பதற்காகக்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் அதன் பாவனை யாளர்களின் வலை அமைப்பு பக்கங்களை தனது வலை அமைப்பின் ஊடாகவே வைத்திருக்கும். இந்த தரவுகளை ஒழுங்கமைக்கப்பட்ட உள்ளீடாக்கப்பட்டுநடத்தை மூலம்  சுட்டிக்காட்டும் குறிப்பிட்ட விடய பரப்பில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் இணைய தளம் மூலம் விளம்பரப்படுத்தும்.

 

க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் உங்களின் தனி நபர் தகவல்களை சட்டத்தின் தேவைப்பாட்டின் காரணமாக அல்லது உண்மையான நம்பிக்கையின் மீது அந்த செயற்பாடு அவசியப்படும் போது முன் அறிவித்தல் இன்றி வெளிபடுத்தப்படும்.

 

. சட்டத்தின் ஆதாரங்களை உறுதிப்படுத்தும் போது அல்லது  க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் மீது அல்லது அதன் இணைய தளம் மீது  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் போதும்

. க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் சொத்துக்களை அல்லது அதன் உரிமைகளை பாது  காப்பதற்கும் தக்கவைத்துக் கொள்வதற்கும்.

. நெருக்கடியான சந்தர்ப்பத்தில் க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் இன்  வாடிக்கையாளர்களின் அல்லது போது மக்களின்  தட்பாதுகாப்பை பாதுகாத்துக் கொள்வதற்கும்.

 

குக்கிஸ் யை  பாவித்தல்.(use of the cookies)

க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் உங்களின் இணைய தள அனுபவங்களை உங்களுக்குரியதாக்க குக்கியை பயன்படுத்துகிறது. இது இணைய பக்க  சேவர் மூலம் உங்கள் ஹர்ட் டிஸ்கில் வைக்கப்படும் ஒரு விடய கொவையாகும். உங்கள் கணனிக்கு வைரஸ்( virus) களை வழங்குவதற்கு அல்லது நிகழ்ச்சி திட்டத்தை ( programme) செயற்படுத்த பயன்படுத்தப்பட மாட்டாது. குகிஸ் (cookies) முழுமையாக உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் உங்களுக்கு குக்கிஸ் யை வழங்கியுள்ள டொமைன் இன் வெப் சேவர் மூலம் மட்டுமே வாசிக்க முடியும்.

 

 உங்களின் நேரத்தை மீதப் படுத்துவதற்காக நல்ல தோற்றத்தை வழங்குவது குகிஸ் இன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட பக்கத்துக்கு வந்துள்ளீர்கள் என்பதை வெப் சேவர் உக்கு கூறுவதே குகிஸ் இன் நோக்கமாகும். உதாரணமாக நீங்கள் க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் இன் இணைய தள பக்கத்தை பதிவேட்டை  அல்லது சேவையை உங்களுக்குரியதாக்கும் போது, ஒரு குகிஸ் க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் இக்கு நீங்கள் தொடர்ந்து பிரவேசிக்கும் பக்கங்களின் உங்களது  முக்கிய தவல்களை ஞாபக மூட்ட  இந்த குகிஸ் உதவி செய்யும். இது உங்களின் சிட்டை இடுவதட்குரிய முகவரி, கப்பல் போக்குவரத்து முகவரி அதை போன்ற உங்களின் தனி நபர் தகவல்களை பதிவு செய்யும் செயன் முறையை இலகு வாக்கும். நீங்கள் மீள க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் இணைய தளத்துக்கு உட்புகும்போது நீங்கள் முன்னர் கொடுத்துள்ள தகவல்களை மீள் பார்வை செய்ய முடியும். அதனால் மீள க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் இணைய தளத்தை இலகுவில் பார்வை இடுவதை பழக்கப்படுத்தும்.

 

உங்களுக்கு குகிஸ் யை ஏற்றுக்கொள்ளவோ அல்லது இல்லாது செய்யவோ இயலுமை உள்ளது. பொதுவாக அதிகமான வெப் ப்ரௌசர்ஸ்  (Browsers) தன்னியக்கமாக குகிஸ் யை ஏற்றுக்கொள்ளும். ஆனால்நீங்கள் குகிஸ் யை இல்லாது செய்ய விரும்பினால்  உங்கள்  ப்ரௌவ்சர் அமைப்பை (Browser setting)  வழக்கமாக மாற்றி அமைக்க வேண்டும். நீங்கள் குகிஸ் யை இல்லாதொழிக்க செய்வதை  தெரிவு செய்யும் போது உங்களால் க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் இன் உள்ளக முழுஅம்சத்தை கொண்ட   சேவைகளை அல்லது இணைய தளத்துக்கான பிரவேசத்தை பெற்றுக்கொள்ள முடியாது போகலாம்

 

உங்களின் தனிநபர் தகவல்களின் பாதுகாப்பு

க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் உங்களின் தனிநபர் தகவல்களின் பாதுகாப்பை  அதிகாரம் அளிக்கப்படாத பகுதியிலிருந்தும், பாவனையிலிருந்தும் அல்லது வெளிபடுத்தப் படுவதலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. உங்களால் கணணி சேவருக்கு வழங்கப்பட்ட தனி நபர் அடையாளம் காணக் கூடிய தகவல்களை கட்டுப்பாட்டில், பாதுகாப்பான சூழ் நிலையில் அதிகாரம் அளிக்கப்படாத பகுதியிலிருந்தும், பாவனையிலிருந்தும் அல்லது வெளிபடுத்தப் படுவதலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. நீங்கள் முக்கிய தனி நபர் தகவல்களை (,கடன் அட்டை இலக்கத்தை) மற்ற இணைய தளத்துக்கு  அனுப்பும் போது அது என்க்ரிப்சன் encryption  ( secure socket layer (SSL)  போன்றவற்றினால் பாதுகாக்கப்படும்.

 

இந்த கூற்றின் மாற்றங்கள்

 

க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட், வாடிக்கையாளர்களதும் கம்பனியினதும் இயலுமையை பிரதிபலிக்கும் வகையில் தக்க சமயத்தில் இரகசிய காப்பு கூற்றை புதுப்பிக்கும். க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் இக் கூற்றை காலத்துக்கு காலம் புதுப்பிக்க ஊக்கமளிப்பதனால் எவ்வாறு  க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் உங்கள்  தனி நபர் தகவல்களை பாதுகாக்கிறது என்பதை அறிவிக்கிறது.

 

தகவல் தொடர்பு

 

க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் தனி நபர் இரகசிய காப்பு கூற்றை புதுப்பிக்கும் விடயம் சம்பந்தமாக உங்களின் கருத்துகளை வரவேற்கிறது. க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் இந்த கூற்றை கடைப்பிடிக்கவில்லை என்று எண்ணினால் , தயவு செய்து க்ளோபல் லைப் ஸ்டைல் லங்கா (பிவிடி) லிமிடெட் இனைய தள வெப் மாஸ்டருடன்  தொடர்பு கொள்ளவும். சரியான தீர்மானம் செய்து பிரச்சினைக்கு தீர்வு கான நாங்கள் வர்த்தக ரீதியில் தகுந்த முயற்ச்சிகளை செய்வோம்.