கூட்டாண்மை சமூக பொறுப்பு

 

RYTHM என்பதன் கருத்து - மனித குலத்தை உயர்த்த உங்களை அர்ப்பணியுங்கள்,  இது எங்களுக்கு ஒரு மந்திரத்தை விட உயர்வானது; இது எங்கள் நிறுவனத்தின் இதயத் துடிப்புத் தான். பெருநிறுவன குடியுரிமை ஆனது எங்கள் ஊழியர்கள் மற்றும் வியாபார பங்காளர்களினை ஒன்றாக இணைக்கும் ஒரு அம்சமாகும்.  

 

RYTHM Foundation ஆனது  Global Lifestyle Lanka நிறுவனத்தின் ஒரு பங்காளியாக இருந்து நாங்கள் இயங்கும் இந்த சமூகத்திற்கு நிலையான அறப்பணிகளுக்கான திட்டங்களினை முன்னெடுத்து வருகிறது.

 

 

To Know more about Global Lifestyle Lanka's community service events, please click below links: