குளோபல் லைஃப்ஸ்டைல் லங்கா, தங்கொடுவ பீங்கான் பாண்டங்கள் தயாரிப்பு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட உயர்தர பீங்கான் மேஜை பாத்திரங்கள் Imari Garden மற்றும் Modern Harmony யை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது.இலங்கையை தளமாகக் கொண்ட ஒரு உலகத் தரம் வாய்ந்த உறப்த்தியாளரால், இந்த நேர்த்தியான வடிவமைப்புகள் சிறந்த மூலப்பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
Imari Garden மற்றும் Modern Harmony வடிவமைப்புகள் ஜப்பானிய வடிவமைப்பாளர்களால் குளோபல் லைஃப்ஸ்டைல் லங்காவுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளன. திறமையான கைவினைத்திறனுடன் உருவாக்கப்பட்ட இந்த நேர்த்தியான வடிவமைப்புகள் களிமண் போன்ற சிறந்த இயற்கை கூறுகளை சிறந்த மேஜைப் பாத்திரங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இந்த பகட்டான Imari Garden மற்றும் Modern Harmony சர்வதேச தரத்தை கடைபிடிக்கும் தேர்ச்சியுடன் தங்கொடுவாவில் தயாரிக்கப்படுகிறது - சிறந்த ஜப்பானிய உற்பத்தி செயல்முறைகள் மற்றும் ஜெர்மன் தொழில்நுட்பம்.
Imari Garden மற்றும் Modern Harmony உயர்தர பீங்கான் மேஜை பாத்திரங்கள் கடைமுடிவான உணவு அனுபவத்திற்கான சரியான துணையாகும்.
தங்கொடுவ பீங்கான் பாண்டங்கள் - பிரதான அம்சங்கள்
• சிறந்த மூலப்பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது
• அதிக வெண்மை
• கடினமான சிம்பு மற்றும் கீறல் எதிர்ப்பு
• பூஜ்ஜிய நீர் உறிஞ்சுதல் மற்றும் பாக்டீரியா இல்லாதது
• ஜப்பானிய வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டது
• ஆசியாவின் முன்னணி பீங்கான் மேஜை பாத்திரங்கள் உற்பத்தியாளரால் இலங்கையில் தயாரிக்கப்பட்டது
• ISO சான்றளிக்கப்பட்ட நிறுவனம் (ISO 9001:2015 / SLS ISO 9001-2015)