சேவைகள், உட்பத்திகளுடைய  வருமானம், பயன்பாடு, வருமானம் ஈட்டும் சாத்தியக்கூறுகள் போன்றவைகளை சரியான முறையில் சமர்பிப்பதை உறுதிபடுத்திக் கொள்வதற்காக நாங்கள் எல்லா வித முயற்சிகளையும் செய்கிறோம். ஊதியம்/ அல்லது  வருமானம் பற்றிய எங்களால் சமர்ப்பிக்கப்படும் கூற்றுகள் உங்களால் ஈட்டுவதட்கு  இயலக்கூடிய அளவை மதிப்பீடு செய்து  தயாரிக்கப்பட்டுள்ளதாகும். ஊதியமும் வருமானமும் சம்பந்தமான கூற்று தனி நபர் இயலுமைக்கமைய வேறுபடக் கூடியதாகையால் மதிபீடி செய்யப்பட்ட வருமான அளவை எதிர்பார்த்த சிரமத்துடன் அடையமுடியும் என்பதை உத்தரவாதப்படுத்த முடியாது. காட்டப்பட்டுள்ள உதாரணங்கள் அல்லது எடுத்து காட்டுகளை உத்தரவாதமாக அல்லது வாக்குறிதியாக, நிச்சியப்படுத்தலாக அர்த்தப்படுத்திக்கொள்ள கூடாதுசெல்வந்தர் ஆகுதல் திட்டம் என்ற நோக்கில் நாம் செய்யல பட வில்லை.

எந்த வியாபார முயற்சியின் பெறுபேறுகள் , தனி நபர் இயலுமை, வியாபார அனுபவம் தொழில் தகமை, ஆர்வத்தின் அளவு  என்பவற்றின் அடிப்படையிள் மாறுபட்டு அமையக் கூடும். நீங்கள் பெறப்போகும் இலாப மட்டத்துக்கான உத்தரவாதம் செய்யவோ, நிச்சியபடுதவோ, பிரதிநிதப்படுத்தவோ, முடியாது.  உங்கள் வெற்றியின் அளவு/மட்டம் நீங்கள் வியாபாரத்துக்காக அர்ப்பணிக்கும்  காலம், எண்ணப்பாடு,குறிப்பிட்ட தொழில் நுட்பம். உங்களின் நிதி, அறிவுத்திறன்  போன்ற பல வேறுப்பட்ட   திறமைகளில் தங்கி இருக்கிறது. ஆயினும் இவை ஒவ்வொரு வருக்கும்  வேறுபட்டு காணப்படுகிறது. பல உதாரனங்களும் எடுத்துக் காட்டுகளும் விசேடமான பெறுபேறுகளை காட்டுகின்ற போதும் அது சராசரி நபர்களுக்கு பொருந்தாது. அல்லது பொருந்தாமல் போகலாம். ஆனால் ஒருவர் பற்றவரைப் போன்று அதேபோன்ற  பெருபேற்றைபெறுவார் என்பதை உறுதிப்படுத்தவோ, அத்தாட்சிபடுத்தவோ, பிரதிநிதிதுவப் படுத்தவோ இயலாது. நாங்கள் வற்புறுத்தி கூறுவதாவது, தனிமனிதனின் வெற்றி அவனின் அல்லது அவன் பிட்புலம், அர்ப்பணிப்பு, ஆர்வம், தூண்டு சக்தி என்பவற்றில் தங்கி இருக்கின்றது என்பதாகும்.

சம்பாதித்தல் பற்றிய கடந்தகால எடுத்து காட்டுகளைப் போன்று எதிர்காலத்திலும்  பிரதியாக்கம் செய்வதை உத்தரவாதப்படுத்த முடியாது. வியாபாரத்திலும் கணணி துறையிலும் விளைவுகளை குறைக்கக்கூடிய இடர் விளைவிக்கும் காரணிகளை அறிந்து கொள்ளமுடியாதுள்ளது. நாங்கள் உங்களால்ஆற்றப்படும் செயற்பாட்டுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது.உண்மையான வருமானத்தை பற்றி அல்லது உண்மையான பெருபேற்றின் விளைவுகள்  பற்றி கோரிக்கை விடுக்கும் போது அதை பாகு படுத்தி காட்டப்படும்.

உற்பத்திகள், சேவைகள் என்பனவற்றில், எங்களின்  தகவல்களை   நீங்கள் பொறுப்பெடுத்தவிடயத்தில் , உங்களின் முழு திருப்திக்காக செய்திருப்பதை உறுதிபடுத்தும் உங்களின் முழு அர்ப்பணிப்பின் அடிப்படையில் தான்  தங்கி இருக்கிறது., நேர்முகமாக  அல்லது மறைமுகமாக சம்பந்த பட்டுள்ள யாதாயினும் செயல், நடத்தைஎன்பவற்றுக்கும் / அல்லது எமது தகவல்களையும்உற்பத்திகளையும் கொள்வனவு செய்து  உபயோகபடுத்துவதனால் உங்கள் வியாபாரத்தில் ஏற்படும், வெற்றி, தோல்வி கட்கும் எங்கள் கம்பனியானது பொறுப்பேற்காதென்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.