Solar Plus Multi System என்பது அதிக வினைத்திறன் கொண்ட, நீண்ட நேரம் வெளிச்சம் தரக்கூடிய, குறைந்த அளவு மின்சார பாவனையில் இயங்கும் LED தொழில்நுட்பத்திலான ஒரு ஒளியமைப்பு.
சூரிய ஒளியில் இருந்து வரும் சக்தியை அதன் மின்கலத்தில் சேகரித்து, அதை மின்சாரமாக உருவாக்கம் செய்து வெளிச்சம் தரக்கூடிய ஒரு சாதனம்.
ஒப்படைக்கும் முறை :
LKR 2,000.00
Prices are inclusive of VAT, Gov't Taxes, and Courier Charges.
We guarantee this product against any manufacturing defects for one (1) year from the date of purchase, except for the battery and bulb, which have a six (6) month warranty.