Small Wooden Living Room Sofa Set

LKR 110,200.00

உங்கள் வரவேற்பறைக்கு இந்த தனிப்பட்ட நீள் சாய்வு இருக்கை அழகை சேர்க்கிறது. இதன் தனித்துவம்வாய்ந்த வடிவமைப்பு உங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரும் சொகுசாக அமரக்கூடியதாக இருக்கும். எப்படியான அறைக்கும் இது உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இருக்கை எப்படிப்பட்ட அறைக்கும் உகந்தது போல வசதியான மற்றும் அடக்கமானதாக காணப்படுகிறது மற்றும் இதன் உறுதியான கட்டுமானம், மெத்தை என்பன உங்கள் வரவேற்பறையின்  தோற்றத்தை   மிகைப்படுத்துகிறது. 

*சர்வதேச அளவில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக உலகம் முழுவதும் குறைவான விமானங்களே இயக்கப்படுவதால், பொருள் விநியோகத்தில் ஒரு துரதிருஷ்டவசமான மற்றும் தவிர்க்க முடியாத அனுபவத்தை நீங்கள் எதிர்கொள்ளக்கூடும். உங்கள் புரிதலும் பொறுமையும் பாராட்டுக்குரியது. மேற்கொண்டு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு [email protected] என்ற முகவரியில் மின்னஞ்சல் அனுப்பவும்.
  • ஒப்படைக்கும் முறை : LKR 0.00

Prices are inclusive of VAT, Gov't Taxes, and Courier Charges.

  • 100% தேக்கு
  • தரமான துணியாலான மெத்தை
  • இரண்டு (2) தனிநபர் இருக்கை, ஒரு (1) மூன்று பேர் அமரக்கூடிய இருக்கு, ஒரு (1) முக்காலி

குறிப்பு: உற்பத்தி குறைபாடுகளுக்கு மட்டுமே பொறுப்புறுதி பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புடைய தயாரிப்புகள்

RK Stylish Living Room Sofa Set

LKR 256,800.00

மேலதிக தகவல்கள் பார்க்க