LKR 322,700.00
ஒருபோதும் ஒரு தருணத்தைத் தவறவிடாதீர்கள்
Bernard H. Mayer® ஐரிஸ் குரோனோகிராஃப் வாட்ச் மூலம் உயர்தரமான நேர்த்தியை பரவவிடவும், நேரம் மற்றும் பாணியின் அவசியத்தை மதிப்பவருக்கு இது சரியான துணை. நீங்கள் வணிகப் பயணத்தில் இருக்கும்போது அல்லது ஒரு சாகசப் பயணத்திற்காக வெளியில் சென்றிருக்கும்போது Bernard H. Mayer ® ஐரிஸ் குரோனோகிராஃப் வாட்ச் உங்கள் உற்ற தோழனாக விளங்குகிறது, இது செயற்பாடு மற்றும் பாணியில் மேன்மையை வெளிப்படுத்தும் சிறந்த பொருள்களை மட்டுமே இது கொண்டிருக்கிறது.
இந்த ஸ்விஸ் இரத்தினம் காக்கி மற்றும் அடர் நீல லெதர் ஸ்ட்ராப்புகளுனுடம், மடிக்கும் பிடிப்புக் கொக்கியுடனும் எல்லாத் தருணங்களிலும் உங்கள் ஆடைக்குப் பொருந்தக்கூடியதாகக் கிடைக்கிறது. இது உங்கள் தோற்றத்தை முழுமையாக்கும் ஒரு அணிகலன்.
Prices are inclusive of VAT, Gov't Taxes, and Courier Charges.
கேஸ் மற்றும் கிரவுன் | பிரஷ்டு / பாலிஷ்டு ஸ்டெயின்லஸ் ஸ்டீல் 316L |
கேஸ் பின்புறம் |
அழுத்திப் பொருத்தும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் 316L |
கிளாஸ் |
ஆன்டி-ரிஃப்ளக்டிவ் கோட்டிங் உடன் கூடிய ஸ்கிராட்ச்புரூஃப் சப்பைர் கிரிஸ்டல் |
ஸ்ட்ராப் மற்றும் பிரேஸ்லட் |
மடிக்கும் பிடிப்பு பக்கிளுடன் அடர் நீல லெதர் ஸ்ட்ராப் |
செயற்பாடுகள் |
மணி, நிமிடம், குரோனோகிராஃப் மற்றும் தேதி |
விட்டம் |
38 மிமீ |
தண்ணீர் உட்புகாதது |
5 ATM (50 மீட்டர்/165 அடி) |
இயக்கம் |
ஸ்விஸ் குவார்ட்ஸ் - ரோண்டா |
பொருத்துதல் | ஸ்விஸ் தயாரிப்பு |
உங்கள் வாட்சை எவ்வாறு பராமரிப்பது என்பதைப் பற்றி அறிந்துகொள்ளப் பதிவிறக்கம் செய்யவும்